agr case

img

மத்திய அரசுக்கு ரூ.1000 கோடி செலுத்தியது வோடஃபோன்!

ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில், வோடஃபோன் நிறுவனம் ஏற்கனவே ரூ.2,500 கோடி வழங்கிய நிலையில், தற்போது ரூ.1,000 கோடி தொகை செலுத்தியதாக தொலைத்தொடர்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.